Skip to Content

சேகுவேரா இருந்த வீடு

சேகுவேரா இருந்த வீடு - யோ.கர்ணன்
இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன. இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன.
₹ 80.00 ₹ 80.00

Not Available For Sale

This combination does not exist.