Skip to Content

சாவு சோறு

சாவு சோறு - இமையம்
”என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடிரவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள். பாடக்கூடியவர்கள், பேசக் கூடியர்கள், எந்த நிலையிலும் தேங்கிப் போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்.”
₹ 260.00 ₹ 260.00

Not Available For Sale

This combination does not exist.