அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது - எஸ்.ராமகிருஷ்ணன்
கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல் வரையான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. தனது புனைவெழுத்தின் வழியே எஸ்.ரா. உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.