அபாயவீரன்
அபாயவீரன் - எஸ்.ராமகிருஷ்ணன்
கதைகளைக் கூடி வாசிப்பதுடன் அதை விளையாட்டாக உருமாற்றிச் சிறார்களை விளையாட வைப்பதை புதிய பாணியாக உலகெங்கும் செயல்படுத்தி வருகிறார்கள். அது போன்ற ஒரு முயற்சி இந்தக் கதை விளையாட்டு. கதையை வாசிப்பவர் ஒரு பகடையைக் குலுக்கிப் போட்டு அதில் எந்த எண் விழுகிறதோ அந்தப் பத்தியை வாசிக்க வேண்டும். இப்படிக் கதையினுள் முன்னும் பின்னுமாகப் பயணித்து யார் சவாலை வென்று சாதிக்கிறார்களோ அவர்களே அபாய வீரனாகத் தேர்வு செய்யப்படுவார். தமிழில் கதா விளையாட்டு ஒரு புது முயற்சியாகும்.