Skip to Content

அந்தோனியோ கிராம்சி :  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி : தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள் - குயின்டின் ஹோரே மற்றும் ஜியோஃப்ரி நோவெல் ஸ்மித் - தமிழில் : வான்முகிலன்
நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோனியோ கிராம்சி இருந்தார் அவருக்கு வயது 35, 1928 இல் அவர் விசாரணைக்கு கட்படுத்தப் பட்டபோது, அரசாங்க வழக்கறிஞர் தனது வாதத்தின் முடிவில் நீதிபதியிடம் விடுத்த புகழ்மிக்க வேண்டுகோளாவது; “இந்த மூளை செயல்படுவதை இருபது ஆண்டுகளுக்கு நாம் நிறுத்த வேண்டும்”. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பாகவே அவரது உடல்நிலை சீர் குலைந்தது; சிறையில் இறப்பதைவிட ஒரு மருத்துவமனைக் காவலில் அவர் இறப்பது சிறந்தது என்ற எண்ணத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அதுவரை,அவரது உடல்நிலை அனுமதித்த அளவுக்கு அவரது மூளை செயல்படுவதை சிறை அதிகாரிகளால் நிறுத்த முடியவில்லை. சிறையில் நிகழ்ந்த அந்த மெதுவான மரணத்தின்போது விளைந்ததே 2,848 போது அதனைக் கடத்த ஏற்பாடு செய்தார்; அவரது மறைவிற்குப் பிறகு, அது இத்தாலியை விட்டு வெளியேறியது; அதிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவைதான் இந்தத் தொகுதி.
₹ 600.00 ₹ 600.00

Not Available For Sale

This combination does not exist.