அண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்
அண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும் - ம.மதிவண்ணன்
அண்ணல் அம்பேத்கர் மீது புழுதி வாரித் தூற்றப் புறப்பட்ட பார்ப்பனியம் பீடித்த ரங்கநாயகம்மாவின் வாதங்களை மதிவண்ணன், அம்பேத்கர், மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களின் துணையோடு மொழிபெயர்ப்பின் லட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.