அண்ணாவின் கவிதைகள்
அண்ணாவின் கவிதைகள்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது.