அந்நியமாதல்
அந்நியமாதல் - எஸ்.வி.ராஜதுரை
"அந்நியமாதல்" என்ற நிகழ்ச்சிப் போக்கு பற்றிய பல்வேறு பார்வைகளை எடுத்துக் கூறும் இந்நூல், அதுபற்றிய மார்க்ஸின் புரிதல் எவ்வாறு புரட்சிகரமான முறையில் மாறுபட்டுள்ளது என்பதை விளக்குகிறது. இளைமைக்கால மார்க்ஸின் சிந்தனையில் இருந்த தத்துவ தரிசனத்தின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவும் முதிய காலத்தில் மார்க்ஸ் எழுதிய படைப்புகள் விளக்குவதைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது.