ஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்புப் பெண்மணி
ஐரோம்
ஷர்மிளா : மணிப்பூரின் இரும்புப் பெண்மணி - தீப்தி ப்ரியா மேஹரோத்ரா தமிழில்: ஜெ. ராம்கி இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு எதிராக காந்தி தொடுத்த உண்ணாவிரதப் போர் உலக அரங்கில் நம் தேசத்தின் மதிப்பைக் கூட்டியது. ஆனால், இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா பிரகடனம் செய்திருக்கும் உண்ணாவிரதப் போர் இந்தியாவைத் தலைகுனிய வைத்துள்ளது. |