ஐந்து வருட மௌனம்
ஐந்து வருட மௌனம் - எஸ். ராமகிருஷ்ணன்
யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்கப் பலரும் விசித்திரமான கற்பனைகளுடன், கனவுகளுடன் நடந்து கொள்கிறார்கள். அகம் கொள்ளும் புதிய ரூபங்கள் வெறும் தப்பித்தல் மாத்திரமில்லை. அவை வாழ்க்கையைப் புனைவாக்கும் மாயங்கள். இந்தக் கதைகள் அது போன்ற புனைவின் மாயத்தையும், நிஜவாழ்வின் குரூர உண்மைகளையும் ஒரு சேர நமக்குக் காட்டுகின்றன.