ஆதலினால்
ஆதலினால் - எஸ்.ராமகிருஷ்ணன்
உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே நிஜமாக அறிந்து கொள்வது இயலாத ஒன்று. நிகழ்வுகளும் அனுபவங்களும் நினைவுகளும் ஒன்று சேர்ந்தே உலகை உருவாக்குகின்றன. அறிந்த மனிதர்கள், அறியாத மனிதர்கள், தெரிந்த இடம், தெரியாத இடம் என்ற பிரிவினைக் கடந்து பரந்த உலகை நோக்கி தன் சிறகை விரித்து எஸ்.ரா. மேற்கொண்ட வாழ்க்கைப் பயணமே இக்கட்டுரைகள். இதில் அவர் அறிந்த மனிதர்களை நாமும் எங்கோ கண்டிருக்கிறோம். அவர் பெற்ற அனுபவத்தை நாம் முன்னதாகப் பெற்றிருக்கவும் கூடும். இதுவே வாசகர்களும் எழுத்தாளனும் சந்திக்கும் புள்ளி.