ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு
ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - கோ.செங்குட்டுவன் தமிழக வரலாற்றில் தோன்றிய முதல் நாள்குறிப்பு ஆனந்தரங்கப்பிள்ளை எழுதியதுதான். மாபெரும் வரலாற்றுக் கருவூலமாகவும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு முன்னோடி இலக்கியமாகவும் இது இருப்பதால் மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது. |