ஆன்மா என்னும் புத்தகம்
ஆன்மா என்னும் புத்தகம் - என்.கௌரி
உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ;இந்து தமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.